அண்ணா வணக்கம் நான் இந்த கமென்ட் மூலம் தங்களிடம் சில விசியங்கள் பேச வேண்டும் நான் ஒரு போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவன் சமுதாயத்தில் ஒரு போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவனுக்கு இந்த ஒராண்டு or இரண்டு ஆண்டு படித்தால் சமுதாயத்தின் மத்தியில் ஒரு பெரிய அவமரியாதை ஏற்படும். அப்போது எனக்கு மனம் வருதபடுவேன். இவர்கள் மத்தியில் ஒரு உயரிய பதவியில் அமர வேண்டும் என்று ஆனால் எனக்கு இது நாள் வரை நம் சமுதாயம் மட்டுமே நம்மை இப்படி ஏளனமாய் பார்க்கிறது என்று மனம் வருந்தினேன் ஆனால் தற்போது நம் வன்னிய சமுதாயத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களும் நம் எதிரிகளாக இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது மனகவலையக இருக்கிறது அண்ணா! நம் வன்னிய சமுதாயத்தில் மாணவர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு இல்லாத சூழல் இருக்கிறது. இந்த விழிப்புணர்வு எப்போ நம் சமுதாயத்தின் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு இந்த வன்னிய சமூகத்தில் எப்போ மாற்றம் ஏற்படும் என்று மனம் கவலை கொள்கிறது. எப்படி ஓர். சமூகத்தில் இருந்து நான் என் போல் உள்ள மாணவர்கள் பெரிய உயர் பதவிகளில் சென்றால் தான் நம் சமுதாயம் முன்னேற முடியும். அது புரியாமல் நம் சமுதாய மக்கள் நம் எதிரிகளின் படம் பார்ப்பது அதாவது சமீபத்தில் வெளியான ஜெய் பீம் படத்தில் நம் சமுதாயத்தை உண்மைக்கு மாறான விதத்தில் படம் எடுத்திருப்பது எனக்கு மற்றும் என் சமுதாயத்தின் மீதுள்ள பற்றின் காரணமாக அந்த படத்தின் மீதுமனம் வெறுப்பு நான் அடைந்தேன். மேலும் இது பற்றி நான் யோசிக்க நாம் முன்னேற தான் குடும்பம் முன்னேறும் குடும்பம் முன்னேற தான் நம் வன்னிய சமுதாயம் முன்னேறும் என்று நினைத்து நான் இனி நம் வன்னிய சமுதாயத்தின் மீது பற்று வைத்து அவர்களை திருத்தி முடிந்த அளவிற்கு அவர்களை போட்டி தேர்வுக்கு தயாராக மாற்றுவது என் கடமை. மேலும் தங்கள் காணொளி கேட்பேன் அதில் தங்களின் சமூக பற்றும் அதற்காக தாங்கள் உழைப்பது என்பது பெருமைக்குரிய விசியம் இனி நாம் நம் சமுதாயத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். அதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே ஆய்தம் படிப்பு மட்டுமே இனி இந்த படிப்பு என்ற ஆய்தத்தை நன்கு பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் ஒரு மிக பெரிய பதவில் அமர வேண்டும். அப்போ தான் மற்ற சமுதாயம் நம்மை இப்படி அடிமை சமுதாயம் போல் ஒதுக்க மாட்டார்கள். ஒரு காலத்தில் ஆண்ட மன்னர்கள் ஆக இருந்த நம்மை இந்த தமிழ் நாடே அரசியல் சூழ்ச்சியால் மற்றும் மற்ற சமூக சூழ்சியாலும் இப்போ நம் வன்னிய இட ஒதுக்கீட்டை இழந்து நிற்கிறோம். நாம் இப்படியே விட்டு விடக்கூடாது இனி வரும் காலங்களில் நம் வன்னிய சமுதாய மாணவர்கள் படித்து முன்னேற வேண்டும். நன்றி அண்ணா எனக்கு நம் சமுதாதை நினைக்கும் போது அவ்வளவு மனகசப்பு அது தான் மற்ற சமுதாயத்தில் மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் நம் சமுதாய மக்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மன வருத்தம் அளிக்கிறது. ஏதோ சொல்லணும் போல் இருந்தது அது தான். இனி நம் சமுதாயத்தை ஒருங்கிணைத்து ஒரு வலுவான சமுதாயமாக மாற்றுவது நம் கடமை. வாழ்க! வளர்க! வன்னிய பெருங்குலம், வாழ்க நம் வன்னிய சமுதாய பண்பாடும் கலாச்சாரமும். ஜெய் சத்ரியா.
Chozha image rajanra
ReplyDeleteஅண்ணா வணக்கம் நான் இந்த கமென்ட் மூலம் தங்களிடம் சில விசியங்கள் பேச வேண்டும் நான் ஒரு போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவன் சமுதாயத்தில் ஒரு போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவனுக்கு இந்த ஒராண்டு or இரண்டு ஆண்டு படித்தால் சமுதாயத்தின் மத்தியில் ஒரு பெரிய அவமரியாதை ஏற்படும். அப்போது எனக்கு மனம் வருதபடுவேன். இவர்கள் மத்தியில் ஒரு உயரிய பதவியில் அமர வேண்டும் என்று ஆனால் எனக்கு இது நாள் வரை நம் சமுதாயம் மட்டுமே நம்மை இப்படி ஏளனமாய் பார்க்கிறது என்று மனம் வருந்தினேன் ஆனால் தற்போது நம் வன்னிய சமுதாயத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களும் நம் எதிரிகளாக இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது மனகவலையக இருக்கிறது அண்ணா! நம் வன்னிய சமுதாயத்தில் மாணவர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு இல்லாத சூழல் இருக்கிறது. இந்த விழிப்புணர்வு எப்போ நம் சமுதாயத்தின் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு இந்த வன்னிய சமூகத்தில் எப்போ மாற்றம் ஏற்படும் என்று மனம் கவலை கொள்கிறது. எப்படி ஓர். சமூகத்தில் இருந்து நான் என் போல் உள்ள மாணவர்கள் பெரிய உயர் பதவிகளில் சென்றால் தான் நம் சமுதாயம் முன்னேற முடியும். அது புரியாமல் நம் சமுதாய மக்கள் நம் எதிரிகளின் படம் பார்ப்பது அதாவது சமீபத்தில் வெளியான ஜெய் பீம் படத்தில் நம் சமுதாயத்தை உண்மைக்கு மாறான விதத்தில் படம் எடுத்திருப்பது எனக்கு மற்றும் என் சமுதாயத்தின் மீதுள்ள பற்றின் காரணமாக அந்த படத்தின் மீதுமனம் வெறுப்பு நான் அடைந்தேன். மேலும் இது பற்றி நான் யோசிக்க நாம் முன்னேற தான் குடும்பம் முன்னேறும் குடும்பம் முன்னேற தான் நம் வன்னிய சமுதாயம் முன்னேறும் என்று நினைத்து நான் இனி நம் வன்னிய சமுதாயத்தின் மீது பற்று வைத்து அவர்களை திருத்தி முடிந்த அளவிற்கு அவர்களை போட்டி தேர்வுக்கு தயாராக மாற்றுவது என் கடமை. மேலும் தங்கள் காணொளி கேட்பேன் அதில் தங்களின் சமூக பற்றும் அதற்காக தாங்கள் உழைப்பது என்பது பெருமைக்குரிய விசியம் இனி நாம் நம் சமுதாயத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். அதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே ஆய்தம் படிப்பு மட்டுமே இனி இந்த படிப்பு என்ற ஆய்தத்தை நன்கு பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் ஒரு மிக பெரிய பதவில் அமர வேண்டும். அப்போ தான் மற்ற சமுதாயம் நம்மை இப்படி அடிமை சமுதாயம் போல் ஒதுக்க மாட்டார்கள். ஒரு காலத்தில் ஆண்ட மன்னர்கள் ஆக இருந்த நம்மை இந்த தமிழ் நாடே அரசியல் சூழ்ச்சியால் மற்றும் மற்ற சமூக சூழ்சியாலும் இப்போ நம் வன்னிய இட ஒதுக்கீட்டை இழந்து நிற்கிறோம். நாம் இப்படியே விட்டு விடக்கூடாது இனி வரும் காலங்களில் நம் வன்னிய சமுதாய மாணவர்கள் படித்து முன்னேற வேண்டும். நன்றி அண்ணா எனக்கு நம் சமுதாதை நினைக்கும் போது அவ்வளவு மனகசப்பு அது தான் மற்ற சமுதாயத்தில் மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் நம் சமுதாய மக்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மன வருத்தம் அளிக்கிறது. ஏதோ சொல்லணும் போல் இருந்தது அது தான். இனி நம் சமுதாயத்தை ஒருங்கிணைத்து ஒரு வலுவான சமுதாயமாக மாற்றுவது நம் கடமை. வாழ்க! வளர்க! வன்னிய பெருங்குலம், வாழ்க நம் வன்னிய சமுதாய பண்பாடும் கலாச்சாரமும். ஜெய் சத்ரியா.
ReplyDelete